உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரயிலில் கஞ்சா கடத்தல்

 ரயிலில் கஞ்சா கடத்தல்

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனிற்கு நேற்று காலை வந்த புருளியா (22605) எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்வகுப்பு பொதுப்பெட்டியில் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது கேட்பாரற்று கிடந்த பச்சை நிற பேக்கில் 3 பார்சல்களில் மொத்தம் 4.5 கி கஞ்சா இருப்பதை கண்டறிந்து மீட்டனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி