உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

 சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சுழி: திருச்சுழி அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விருதுநகரில் இருந்து மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி காரைக்குடிக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திருச்சுழி அருகே சூட்சனேரி விலக்கு ரோடு வளைவு பகுதியில், திரும்ப முயன்ற போது லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மளிகை பொருட்கள் ரோட்டில் சிதறியது. இதில் விருதுநகரை சேர்ந்த லாரி டிரைவர் குமார், 32, காயம் இன்றி தப்பினார். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ