உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்...

விருதுநகர், : விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மத்திய அரசு மிக்ஜாம் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டததை தேசிய பேரிடராக அறிவித்தல், நிவாரணத்தொகையாக ரூ. 21,602 கோடி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சக்கணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை