உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்குவாரியில் மூழ்கி பலி

கல்குவாரியில் மூழ்கி பலி

சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் பர்மா காலனியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் 36. இவர் செல்லை நாயக்கன்பட்டி கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிப்பதற்காக சென்றார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி