உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ்சில் விழுந்து முதியவர் பலி

பஸ்சில் விழுந்து முதியவர் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே திரவியநாதபுரத்தைச் சேர்ந்தவர் அழகிரி 70. இவர் நேற்று காலை 9:30 மணிக்கு விருதுநகர் - மல்லாங்கிணறு ரோட்டில் பாண்டியன் அருகே சைக்கிளில் இடது புறமாக சென்ற போது நிலை தடுமாறி பின்னால் வந்த அரசு பஸ்சில் விழுந்து பலியானார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி