உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகரில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் உயர் அழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு தொகை, ஊக்கத்தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில செயலாளர் விஜயமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் மனோஜ்குமார், துணை தலைவர் சுப்பாராஜ், செயலாளர்கள் பெருமாள், குமராண்டி பங்கேற்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பெர்தோஷ் பாத்திமாவிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி