மேலும் செய்திகள்
திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
7 hour(s) ago
மகர நோன்பு அம்பு விடுதல் விழா
7 hour(s) ago
கொத்தனார் பலி
7 hour(s) ago
விஜயதசமி விழா
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (அக். 3)
7 hour(s) ago
சாத்துார் : சாத்துார் சுப்பிரமணியபுரத்தில் சிலிண்டர் வெடித்ததில் வீடு, பொருட்கள் சேதமடைந்தது.சாத்துார் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் முனியம்மாள், 50. காலனி வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலையில் சமையல் வேலை செய்து விட்டு காஸ் அடுப்பை சரியாக அணைக்காமல் வேலைக்கு சென்றுள்ளார். மாலை 6:00 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்தவர் மின்விளக்கு சுவிட்சை ஆன் செய்துள்ளார்.அப்போது ஏற்கனவே வீடு முழுவதும் காஸ் பரவியிருந்தால் தீப்பற்றியது. முனியம்மாள் அலறி அடித்து வெளியேறினார். பின்னர் காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டின் சுவர்கள் விரிசல் விட்டது. அவர் உடனே வெளியேறியதால் உயிர் தப்பினார்.டி.வி., பிரிட்ஜ், அலைபேசி, பாத்திரங்கள், துணிகள், தீயில் கருகின. சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago