உள்ளூர் செய்திகள்

அனுமன் ஜெயந்தி

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி நடந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு சீதா ராம சமேத லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு கும்ப ஜபம் மற்றும் 18 வகை அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு அனுமன் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ