உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலசலிங்கம் பல்கலை சாதனை

கலசலிங்கம் பல்கலை சாதனை

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை துணைத் தலைவர் சசி ஆனந்த் செய்தி குறிப்பு: கலசலிங்கம் பல்கலை ஆசியாவில் 48வது இடத்திலும், தெற்கு ஆசியாவில் 102 வது இடத்திலும் பல்கலை தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சாதனைக்கு பாடுபட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு வேந்தர் ஸ்ரீதரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி