உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கடிதம் அனுப்பும் போராட்டம்

கடிதம் அனுப்பும் போராட்டம்

விருதுநகர்; சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க கால ஊதியம், ஓய்வூதிய பலன்களை கணக்கில் எடுத்து கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வர், துறை அமைச்சர், உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்விருதுநகரில் தமிழ்நாடுநெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் வைரவன் தலைமையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ