உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நைட்டிங்கேல் தீபமேற்றும் விழா

 நைட்டிங்கேல் தீபமேற்றும் விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தீபமேற்றும் விழா நடந்தது. வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த் துவக்கி வைத்து பேசினார். முதல்வர் பிரிசில்லா இன்பரதி வரவேற்றார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், அரசு டாக்டர் சுரேஷ் குமார், கலசலிங்கம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜேம்ஸ் பாண்டியன், பேராசிரியர் நாகமுத்து பேசினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். கலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !