உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிவன் கோயிலில் உழவாரப்பணிகள்

 சிவன் கோயிலில் உழவாரப்பணிகள்

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளம் சிவகாமசுந்தரி அம்பலவாணர் கோயிலில் உழவாரப் பணிகள் நடந்தது. அருப்புக்கோட்டை அகத்தீசர் லோபமுத்ரா சிவனடியார்கள் குழுவினர் ஆசிரியை தனலட்சுமி தலைமையில் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். சுரேஷ் அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை பக்தர்கள் சிவக்குமார், சுந்தரம் மங்களநாதன், சரவணன் ஐயப்பன் செய்திருந்தனர். சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி