உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

விருதுநகர், : மதுரை, கள்ளிக்குடி அருகே எம்.புளியங்குளத்தைச் சேர்ந்தவர் அழகுராஜன் 30. இவரின் உறவினர் விருதுநகர் அருகே தவசலிங்கபுரத்தைச் சேர்ந்த பழனி 45. முன்விரோதம் காரணமாக ஜன. 7 மதியம் 3:30 மணிக்கு தவசலிங்கபுரத்தில் வைத்து அழகுராஜன் கத்தியால் பழனியை குத்தியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி