உள்ளூர் செய்திகள்

பரிசுகள் வழங்கல்

விருதுநகர், : விருதுநகரில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாவும் அமைதியும் என்ற கருத்துருவின் அடிப்படையில் நடந்த கட்டுரை, ஓவியம், வினாடிவினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றுகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை