மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
5 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
5 hour(s) ago
காரியாபட்டி,- காரியாபட்டி சித்தனேந்தல் பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பாக, 7 இ.சி.ஜி., மருத்துவ உபகரணங்கள், முடுக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க யு.பி.எஸ்., என ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கலெக்டர் ஜெயசீலனிடம் நிர்வாக இயக்குனர் சினேகலதா வழங்கினார். துணை இயக்குனர்கள் யசோதாமணி, கலுசிவலிங்கம், எஸ்.பி. எம்., அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
5 hour(s) ago
5 hour(s) ago