உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி

சிவகாசி, : சிவகாசி மீனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சசிகுமார் 27. இவர் தனது (டூவீலரில் ஹெல்மெட் அணியவில்லை) ஆலங்குளம் ரோட்டில் சென்ற போது மாரனேரி ஆசாரி தெருவை சேர்ந்த பாலாஜி 27, ஓட்டி வந்த கார் மோதியதில் இறந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை