மேலும் செய்திகள்
இளம் படைப்பாளர்களுக்கு அழைப்பு
12-Nov-2024
விருதுநகர் ; கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்படும் கரிசல் இலக்கிய திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கான மரபு கவிதை எழுதுதல் போட்டி நடக்கவுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்கலாம்.இதற்கான மரபு கவிதைகளை நவ. 30க்குள் gmail.comஎன்ற முகவரிக்கு Bamini Unicode என்ற எழுத்து வடிவில் அனுப்ப வேண்டும். இதில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். சிறந்த 5 கவிதைகளுக்கு ஊக்கப்பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
12-Nov-2024