உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 59 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்

59 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்

விருதுநகர்; லோக்சபா தேர்தல் நடைபெறயிருப்பதால் விருதுநகர் மாவட்டத்தில் காரியப்பட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தார் உள்ளிட்ட நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய 59 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ