உள்ளூர் செய்திகள்

டூவீலர்கள் மோதல்

விருதுநகர் : பரங்கிநாதபுரத்தைச் சேர்ந்தவர் விஜயசந்திரன் 45. இவர் டூவீலரில் பிப். 20 இரவு 8:45 மணிக்கு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சென்ற போது எதிர்திசையில் டூவீலர் ஓட்டி வந்த சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் 19 மோதியதில் விஜயசந்திரன் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை