உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடி, மின்னலுக்குஐந்து ஆடுகள் பலி

இடி, மின்னலுக்குஐந்து ஆடுகள் பலி

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அந்த ஊரை சேர்ந்த பெருமாள் (42) க்கு சொந்தமான 20 ஆடுகள் கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது. மின்னல் தாக்கியதில் 5 ஆடுகள் பலியாயின. மேலும், 15 ஆடுகள் காயமடைந்தன. தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் மற்றும் வருவாய்துறையினர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை