உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கத்தி குத்து: ஒருவர் கைது

கத்தி குத்து: ஒருவர் கைது

சேத்தூர்:சேத்தூர் அருகே வடக்கு தேவதானத்தை சேர்ந்தவர் அம்மையப்பன், 40. இவர் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மற்றும் கருப்பையா நண்பருக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனிடையே, கருப்பையா அவரது தந்தை கணேசன் இருவரும் அம்மையப்பனை கத்தியால் குத்தி காயப்படுத்தினர். அம்மையப்பன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கருப்பையாவை தளவாய்புரம் போலீசார் கைது செய்து, கணேசனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ