உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இஞ்சினியரிங் கல்லூரியில், கம்ப்யூட்டர் துறை சார்பாக, தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாணவி சிந்து வரவேற்றார். விப்ரோ நிறுவன அதிகாரி சங்கர் நாராயணன், துறை தலைவர் முத்துகுமார், செயலர் பாஸ்கரராஜன் பேசினர். மாணவர்களின் படைப்புகள் அடங்கிய சி.டி., வெளியிடப்பட்டது. ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்தனர். மாணவர் அசோக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி