உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

சாத்துார்: ஏழாயிரம்பண்ணை கீழச் செல்லையாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் குமார், 29. ஏழாயிரம்பண்னை ரோட்டில் உள்ள கல்குவாரிக்கு குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை