மேலும் செய்திகள்
தென்காசியில் அடுத்தடுத்து கைவரிசை
04-Jul-2025
சாத்துார் : ஆலங்குளம் அருகே சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 48. சலவை தொழிலாளி. கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதித்த நிலையில் சுற்றி வந்தார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வயற்காட்டில் மயங்கி கிடந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Jul-2025