மேலும் செய்திகள்
சர்ச் திருவிழா தேர் பவனி
10 minutes ago
இலவச மருத்துவ முகாம்
17 minutes ago
இன்று இனிதாக ...(08.12.2025) விருதுநகர்
19 minutes ago
சிந்தனை திறன் போட்டி
22 minutes ago
* சூப்பர் ரிப்போர்ட்டர் . . .
20 hour(s) ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள யோகி ராம்சுரத்குமார் கோயிலில், சேவா சமிதி சார்பாக ஜெயந்தி விழா நடந்தது. யோகிராம் சுரத் குமாருக்கு அபிஷேக ஆராதனைகள், ஆரத்தி, நாம சங்கீர்த்தனம், பஜனைகள், பூஜைகள் நடந்தது. பின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் நடந்தது பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யோகிராம் சரத்குமார் நாம சேவா சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
10 minutes ago
17 minutes ago
19 minutes ago
22 minutes ago
20 hour(s) ago