உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி தி.மு.க., வேட்பாளர் வேப்டாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம்

திருச்சி தி.மு.க., வேட்பாளர் வேப்டாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம்

திருச்சி: செயல்வீரர்கள் கூட்டம், கட்சி கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் நேற்று இரவு சென்னை வந்தார். காலை கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின் மாலை கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருச்சி மாவட்ட தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடப்படுவதாக இருந்தது. ஆனால் பட்டியல் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஸ்டாலின் திடீரென சென்னை கிளம்பினார். இந்நிலையில் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அதிகம்பேர் இடம்பெற்றிருந்ததாகவும், இதற்கு முன்னாள் செல்வராஜின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தீக்குளித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறியதை தொடர்ந்து பட்டியல் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை