உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்குதல்

ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை வழிமறித்து இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். மீன் பிடித்து விட்டு திரும்பும் போது ஆதம்பாலம் அருகே வந்த போது இலங்கை கடற்படையினர் இரும்பு தடியால் தாக்கினர் என்று கரை திரும்பிய மீனவர் ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி