உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போட்டி இன்றி தேர்வானவர்கள்

போட்டி இன்றி தேர்வானவர்கள்

டைபெற உள்ள உள்ளாட்சித்தேர்தலில் @பாட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம்:மதுரை மாவட்டம்: ஊராட்சி தலைவர் பதவிக்கு 8, ஊராட்சி வார்டு உறுப்பினர் 784, ஒன்றிய கவுன்சிலர் 1, பேரூராட்சி கவுன்சிலர் 14 பேர், மொத்தம் 807 பேர்.திண்டுக்கல் மாவட்டம்: ஊராட்சி தலைவர் 8, ஊராட்சி வார்டு உறுப்பினர் 442, ஒன்றிய கவுன்சிலர் 7, பேரூராட்சி கவுன்சிலர் 7, என மொத்தம் 464 பேர்.தேனி மாவட்டம்: ஊராட்சி தலைவர் 6, ஊராட்சி வார்டு உறுப்பினர் 258, ஒன்றிய கவுன்சிலர் 1, பேரூராட்சி கவுன்சிலர் 19 என மொத்தம் 284 பேர்.சிவகங்கை மாவட்டம் : ஊராட்சிதலைவர் 14, ஊராட்சி வார்டு உறுப்பினர் 1248 மொத்தம் 1262 பேர்.விருதுநகர் மாவட்டம்: ஊராட்சி தலைவர் 18, ஊராட்சி வார்டு உறுப்பினர் 923, நகராட்சி கவுன்சிலர் 1, பேரூராட்சி கவுன்சிலர் 6 என மொத்தம் 948 பேர் - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்