உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஞ். தலைவர் பதவி ஏலம்: 9 பேர் கைது

பஞ். தலைவர் பதவி ஏலம்: 9 பேர் கைது

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டியில் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விட முயன்றதாக குமார், காசிமாயன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
செப் 21, 2025 15:05

லொட லொட வாயன். வெளி வரும் கேஸ் புஸ் புஸ் தான்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 21, 2025 09:32

அதனாலே ஆடீம்காவுக்கு குடைச்சல் தர்றதை பாஜாக்கா நிறுத்திடுமா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை