உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புத்தாண்டு மாற்றம்: ராமதாஸ் எதிர்ப்பு

புத்தாண்டு மாற்றம்: ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை: தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்திற்கு மாற்றக்கூடாது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தாக்கல் செய்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும். தை முதல்நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் உரிமையை பறிக்கக்கூடாது. தமிழ் உணர்வாளர்களின் உணர்வை மதித்து புத்தாண்டை மாற்றுவதற்கான சட்டமசோதாவை திரும்பப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை