உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி: கோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: கோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள மாவட்ட கோர்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனால் ‌கோர்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை