உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் சங்கம் போராட்ட அறிவிப்பு

டாஸ்மாக் சங்கம் போராட்ட அறிவிப்பு

திருநெல்வேலி: காலமுறை ஊதியம் மற்றும் முறைகேடான மாற்றத்தைக் கண்டித்து வரும் 30ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்போவதாக டாஸ்மாக் சங்கம் அறிவித்துள்ளது. நெல்லையில் நிருபர்களிடம் பேசிய டாஸ்மாக் சி.ஐ.டி.யூ., சங்க தலைவர், டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரியும், முறைகேடான இடமாறுதலைக் கண்டித்தும் வரும் 30ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை