உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!

வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!

வணக்கம் வாசகர்களே!நமது தினமலர் இணையதளம் முற்றிலும் புதுமையாக, புதிய வடிவமைப்புடன் வாசகர்களின் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் பற்றி உங்களின் மேலான கருத்துகளையும், பரிந்துரைகளையும் எதிர்நோக்குகிறோம்.வாசகர்களின் கருத்துகளுக்கு எப்போதுமே மதிப்பளித்துவரும் தினமலர், இந்த மாற்றத்திலும் உங்கள் கருத்துகளை வரவேற்கிறது. நமது தினமலர் இணையதளத்தின் புதிய தோற்றத்தில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்? நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? போன்ற உங்களது கருத்துகளை உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை ஒதுக்கி 'கமென்ட்' பகுதியில் எங்களுக்கு எழுதுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Aandy Ambalam
ஏப் 05, 2024 19:27

வெரி worst, better to retain old design & UI


s venkatesh
ஏப் 05, 2024 15:42

Not very much impressed undefined the new design Old one was more attractive, and liked by all, and easily one can reach out to headings he wants to read In the interest of large viewership, I think time to switch over to old pattern Tnq / S Venkatesh - NOIDA


Natarajan Ramanathan
ஏப் 04, 2024 19:29

மிகவும் கேவலமாக இருக்கிறது பழைய முறைக்கு உடனே செல்லவும் otherwise you will definitely loose your online readers


PALANIAPPAN
ஏப் 02, 2024 16:05

மிகவும் சுமாராக இருக்கிறது


பைரவர் சம்பத் குமார்
ஏப் 01, 2024 23:29

நாளை பதிவு செய்கிறேன்


Rajarathinam K
ஏப் 01, 2024 23:28

ப்ளீஸ் பழைய முறையே தொடரவும் ராசி பலன் போடுவதில்லை மிகுந்த ஏமாற்றம்


Anonymous
ஏப் 01, 2024 23:14

இந்த புதிய வடிவமைப்பில் வாசகர்கள் comment பார்க்க முடியலை, பதிவு செய்யவும் முடியலை, கொஞ்சமும் பிடிக்கலை, பழைய வடிவமைப்புக்கு மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்


Senthil K
ஏப் 01, 2024 22:56

நன்றாக டிசைன் செய்யுங்கள்... முடிந்த வரை.. கம்பியூட்டர்.. டேப்லெட்.. மொபைல் என்று தனித்தனியாக டிசைன் செய்யாமல்..ஓரே ரெஸ்பான்சிவ்.. ஸ்டைலில்.. டிசைன் செய்யவும்.. தேவையற்ற..ஜாவா ஸ்கிரிப்ட் கோடுகளை தவிர்க்கவும்... ஒரு பக்கத்தின் அளவை.. முடிந்த வரை குறைக்கவும்... நீங்கள் நன்றாக செய்தால் தான்.. நான் அதை சுட்டு..வேற ஒரு இணைய தளம்..டிசைன் செய்ய முடியும்... வாழ்த்துக்கள்...


Anantharaman Srinivasan
ஏப் 01, 2024 22:37

% வாசகர்களுக்கு மேல் இந்த புதியமுறை சரியில்லையென்று கருத்து பதிவு செய்துள்ளனர் வாசகர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் தினமலர் நிர்வாகம் கௌரவம் பார்க்காமல் வாசகர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து பழைய முறை வடிவமைப்பை செயல்படுத்த வேண்டும் நன்றி Expecting your implementation at the earliest


G Senthilnathan
ஏப் 01, 2024 22:27

Please retain the previous template i am verymcuh surprised who has reviwed and approved the new formatmaking no sense at all


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை