உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுயே.,வேட்பாளர்கள் மனு வாபஸ்

சுயே.,வேட்பாளர்கள் மனு வாபஸ்

மதுரை: மதுரை மாநகராட்சி 89வது வார்டு ஜெய்ஹிந்துபுரத்தில் கவுன்சிலருக்கு விஜயபாஸ்கர், மக்கள் கம்யூ., சார்பில் பாஸ்கர் ஆகியோர் வேட்பு மனு செய்திருந்தனர். இவர்கள் அதே வார்டில் அ.தி.மு.க., சார்பில் மனு செய்த பூமிபாலகனுக்கு ஆதரவாக நேற்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை