மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சிறப்பு அம்சம்
2 hour(s) ago | 5
சென்னை : உள்ளாட்சித் தேர்தலை கண்காணிப்பதற்காக, 39 தேர்தல் பார்வையாளர்களை தமிழக தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர் மாநகராட்சிகளுக்கு தனியாகவும், மாவட்டங்களுக்கு தனியாகவும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு அதிகபட்சமாக மூன்று பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
மாநகராட்சி மற்றும் மாவட்ட வாரியாக தேர்தல் பார்வையாளர்கள் விவரம்: சென்னை மாநகராட்சி - ரமேஷ்சந்த் மீனா, சந்திரமோகன், வெங்கடேசன், அரியலூர் - தங்க கலியபெருமாள், கோவை - நிரஞ்சன் மார்டி, கோவை மாநகராட்சி - சந்திரசேகரன், கடலூர் - தர்மேந்திர பிரதாப் யாதவ், திண்டுக்கல் - செல்லமுத்து, காஞ்சிபுரம் - ஹர்மேந்தர் சிங், மதுரை - பிரபாகர், மதுரை மாநகராட்சி - முருகையா, நாகப்பட்டினம் - சுதீப் ஜெயின், சேலம் - உதயசந்திரன், சேலம் மாநகராட்சி- உத்திரகுமரன். சிவகங்கை - பங்கஜ்குமார் பன்சால், நீலகிரி - சந்தீப் சக்சேனா, தேனி - ராஜேந்திர ரத்னு, திருவள்ளூர் - ஜெயஸ்ரீ ரகுநாதன், திருவாரூர் - விஜய ராஜ்குமார், திருப்பூர் - கார்த்திக், விழுப்புரம் - மாலிக் பெரோஷ் கான், விருதுநகர் - முகமது அஸ்லாம்.
2 hour(s) ago | 5