உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரம் ஒய்ந்தது

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரம் ஒய்ந்தது

விழுப்புரம்:விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிந்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், நாளை மறுதினம்(ஜூலை 10) இடைத்தேர்தல் நடக்கிறது. 276 ஓட்டுச்சாவடிகளில், 2.34 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர். 'இண்டியா' கூட்டணியில் தி.மு.க., வேட்பாளர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qtftj5wo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்ததால், தி.மு.க, - பா.ம.க., - நாம் தமிழர் கட்சி என, மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தீவிரமாக நடைபெற்று வந்த பிரசாரம் இன்று மாலை ஓய்ந்தது. நாளை மறுநாள் (ஜூலை10-ம் தேதி) தேர்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Yes
ஜூலை 09, 2024 06:33

வாக்கு பதிவு இயந்திரம் அருகே உட்கார்ந்து வாக்காளர்களை கலாய்க்கும் கூட்டம் இருப்பதை பதினெட்டு வயது சின்னபசங்க பார்க்க கூடாது


sundarsvpr
ஜூலை 08, 2024 18:54

தேர்தலில் வாக்கு அளிப்பதற்கு முன் யாருக்கு வாக்கை வழங்கவேண்டும் என்று முடிவு செய்யக்கூடாது. தெய்வ சங்கல்பம்தான் முக்கியம். எனவே வாக்கு இயந்திரத்தை பார்த்து அதில் தேர்வுசெய்யவேண்டும். இது ஏற்போடையது என்றால் நிச்சியம் வாக்கிக்கிற்கு பணம் கொடுப்பது என்ற தப்பான காரியம் மறையும். தெய்வம் நம்மை காக்கும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை