வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஒரே நாடு ஒரே கல்வி திட்டம். கூடாதுன்னுவானுக. ஒரே நாடு ஒரே ரேஷன். முடியாதுன்னுவானுக. ஒரே நாடு ஒரே தேர்தல். நடக்கவே கூடாதுன்னுவானுக. ஆனால் ஒரே வீடு ஒரே மீட்டர் என்பது மட்டும் சரியாம்.
மசூதி, கிறிஸ்தவ வழிபாடு தலங்களுக்கு இது பொருந்துமா ?
கடை வணிகநிறுவனம் அலகு கட்டணம் அதிகம். அதை வீட்டுடன் இணைத்தல் எப்படி சரியாகும் ?
காலங்காலமாக நடைபெற்றுவரும் இந்த முறைகேடுகளை இப்போதாவது சரி செய்ய தோன்றியது பாராட்டுக்குரியது.. இங்கே அழுவும் பக்கோடாக்கள் இதே போல கேஸ் சிலிண்டர்களை மத்திய அரசு ஒழுங்குபடுத்தியபோது ஆகா ஓகோன்னு சிலாகிச்சவர்கள் தான்... இவர்களால் இப்படித்தான் யோசிக்க முடியும்.. மேல் நடவடிக்கையாக மின் இணைப்பு கொடுக்கும் போது சொத்து யார் பெயரில் உள்ளதோ அவருக்கு ஒன்றுக்கு மேலே அதே சொத்துக்கு மின் இணைப்பு குடுத்த பொறியாளர்களை தண்டிக்கணும்...
ஓட்டுப்போட்டபோது இனிச்சுதோ. இப்போ கசக்குது. அனுபவியுங்கள் மக்களே.
What ever changes govt brings, the officers in department will make use of it for making money by corruption. The CM, ministers all are part of it. First if they reduce the corruption in the deparment , the revenue will increase many fold. The revenue loss in the dept. is so much. For eg. when you change the wire from the post, you have to inform the EB, and get their permission and they will supply the material and ge the consumer for the same. But now the practice is the line man of the area, he will ask private electricians to do the work and he will ge the hefty amount from the consumer including his bribe. This is only a tip of the iceberg.
இதுதான் திராவிட மாடல்
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தங்களது லஞ்சம், ஊழல்களை "குறைத்துக் கொண்டாலே" அனைத்து துறைகளும் உடனடியாக லாபத்தில் இயங்க ஆரம்பித்துவிடும். ஊழல் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் கடும் தண்டனைக்கு உட்படுத்த முடியாமல் நீதிமன்றங்களும் சட்டங்களும் கையாலாகாத தனமாக, ஆண்மையற்று இருப்பது நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை முற்றிலுமாக தகர்த்து எறிகிறது.
நீதிமன்றம் சென்றால் இந்த சுற்றறிக்கை அடிபடும். இவர்களை யார் இலவசம் தர சொன்னது? இப்போது பல மீட்டர்களை ஒன்றாக சேர்க்க சொன்னது? துக்ளக் தர்பார் ஆக இருக்கு.
ஒரே கட்டணம் நல்ல முடிவு. ஒரே பத்திரம். ஒரே பட்டா. ஒரே கதவிலக்கம். ஒரே வீட்டு வரி. ஒரே மின் இணைப்பு. தண்ணீர், வடிகால் இணைப்பு. வீட்டின் உரிமையாளர் வாடகை வீட்டில் முன்பு சப் மீட்டர் பொறுத்துவர். இது போல் மாற்றும் போது வேலை பளு குறையும்.
வாடகை வீட்டில் சப் மீட்டர் பொருத்துவது இப்போது மின் கட்டணம் ஏற்றிய பிறகு பெரிய பிரச்சனை ...ஒரே வாடகை வீட்டில் பத்து குடும்பம் சப் மீட்டர் என்றால் எல்லோரிடமும் ஒரேமாதிரி யூனிட் கட்டணம் வாங்க முடியாது ....எனக்கு 100 யூனிட் தான் வந்துள்ளது 500 யூனிட் வாங்குபவரிடம் வாங்கும் கட்டணம் எனக்கு எப்படி பொருந்தும் என்று ஒரே தகராறு ... இந்த விடியலால் பல வாடகை வீடுகள் தகராறு ....
அப்பாடா... இன்னிக்குதான் இந்த GMM சரியா யோசிச்சி கருத்து எழுதியிருக்காப்ல.. ஆனால் சப் மீட்டர் பொருத்துவது மின்வாரியத்தின் பணி இல்லன்னும் இவருக்கு யாராவது சொன்னால் தேவலை..
மேலும் செய்திகள்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
2 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
5 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
5 hour(s) ago | 1
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
6 hour(s) ago | 1
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
7 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
7 hour(s) ago | 4
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
7 hour(s) ago | 1