உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வுடன் 3 கட்சிகள் உடன்பாடு

அ.தி.மு.க.,வுடன் 3 கட்சிகள் உடன்பாடு

சென்னை:நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆகிய மூன்று கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்