உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயபாஸ்கரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு

விஜயபாஸ்கரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: நில அபகரிப்பு மோசடியில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்வதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி தெரிவித்து உள்ளதுகரூரில் 100 கோடி மதிப்புள்ள22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் தலைமறைவானதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajesh Prabu.M
ஜூன் 28, 2024 16:35

நீ பாலு வா இல்லை பாடு வா


Maheesh
ஜூன் 27, 2024 21:29

தலைமறைவாக உள்ள செபாவின் தம்பியை பிடிக்க எந்த படையும் கிடையாதா?


Baalu
ஜூன் 28, 2024 07:29

Investigation with பிஜேபி ஸ்பெஷல் wing CBI


sankaranarayanan
ஜூன் 27, 2024 20:54

கைது செய்வதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி தெரிவித்து உள்ளது அதில் ஒரே ஒரு படையையாவது செந்தில்பாலாஜி தமிபியை பிடிக்க அனுப்பியிருந்தால் இப்போது அந்த வழக்கே முடிவிற்கு வந்திருக்கும்


Baalu
ஜூன் 28, 2024 07:32

பணத்தைப்பெற்று வாய் மூடி இருப்பது பிஜேபி CBI


Velan
ஜூன் 27, 2024 20:07

அது சரிதான் பாலஜியின் தம்பி?


Baalu
ஜூன் 28, 2024 07:34

CBI sleeping or taken sufficient money on behalf of BJP???


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ