உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் 8 நாட்கள்

இன்னும் 8 நாட்கள்

தமிழகத்தில் மொத்தம் 125 நகராட்சிகள் உள்ளன. ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் நகராட்சியின் தரம் பிரிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.10 கோடியை தாண்டினால் அது சிறப்பு நிலை நகராட்சி. ரூ.6 கோடிக்கு மேல் ரூ.10 கோடிக்குள் இருந்தால் தேர்வு நிலை நகராட்சி. ரூ.4 கோடிக்கு மேல் ரூ.6 கோடிக்குள் இருந்தால் முதல் நிலை நகராட்சி. ரூ.4 கோடிக்குள் இருந்தால் இரண்டாம் நிலை நகராட்சி. இதற்கும்கீழே இருந்தால் மூன்றாம் நிலை நகராட்சி.கொடைக்கானல், கோவில்பட்டி, திண்டுக்கல், ராஜபாளையம் ஆகியவை சிறப்பு நிலை நகராட்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ