வாசகர்கள் கருத்துகள் ( 1 )
லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்பது இந்நாட்டில் அமல்படுத்தப் படாததால் லஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்து லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என்ற அராஜகம் தொடர்கிறது.வேலை கிடைக்கவில்லை எனில் காவல் துறையை நாடுகின்றனர். அவர்கள் மோசடி வழக்கு பதிவு செய்து திரும்ப பெரும் தொகையில் பங்கு பெறுகின்றனர், நேர்மையானவர்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை அவர்களுக்கு ஆதாயம் இல்லாததால்.குற்றவாளிகள் லஞ்சம் கொடுத்தால் புகார் செய்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டு ஒடுக்குகின்றனர்,இதற்கு நீதிபதிகள் என சொல்பவர்களும் லஞ்சத்தில் பங்கு பெற்றுக்கொண்டு உடந்தை.
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago | 1
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6