உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூத்துக்குடி மீன்பதன ஆலையில் அமோனியா வாயு கசிவு; ஊழியர்கள் பாதிப்பு

தூத்துக்குடி மீன்பதன ஆலையில் அமோனியா வாயு கசிவு; ஊழியர்கள் பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி புதூர் பாண்டியபுரத்தில் உள்ள கடல் உணவுகளை பதப்படுத்தும் மீன்பதன ஆலையில் நேற்று(ஜூலை 19) இரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qhya8gs1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Lion Drsekar
ஜூலை 20, 2024 14:13

என்றைக்குமே ஒரு விபத்து ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கைக்கு எடுப்பது வழக்கம். மீண்டும் பழைய நிலையே. சென்னையில் தி நகரில் எம்எல்ஏ அலுவலத்தில் உள்ள இடம் மிக மிக மோசமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்துக்குள் தீயணைப்பு அலுவலகமும் இருக்கிறது . அவர்கள் எல்லோருமே அவர்கள் அலுவலகத்தினுள் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். பாழடைந்த கட்டிடத்தில் கண்டிப்பாக பல பாம்புகள் இருக்கும் பக்தர்கள் நிறைய வருகிறார்கள் என்று கூறியதற்கு, நாங்கள் அந்த இடத்தை பயன்படுவதே இல்லை. இவைகளை பார்க்கும்போது, நாம் செய்வது ,சொல்வது தவறா? என்று தோன்றுகிறது . ஆகவே என்றைக்குமே ஏதாவது ஆபத்து அல்லது விபத்து ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை நிராகிவிட்டது. சிறுவயது முதலே ஒன்றல்ல இரண்டல்ல பல சேவைகள் செய்து ஒன்றும் கிழிக்கவில்லை இன்றும் உலகம் அப்படியேதான் இருக்கிறது . பாராட்டு வேண்டாம் தற்காப்பாவது எடுக்கலாம் ...


Shekar
ஜூலை 20, 2024 10:39

பூவுலக நண்பர்களே, இந்த நச்சு ஆலை தமிழகத்தில் தேவையா?


Kasimani Baskaran
ஜூலை 20, 2024 07:06

அது எப்படி அம்மோனியா லீக் ஆகும். இன்னொரு போபால் உருவாக விடக்கூடாது... தொழிற்சாலையை மூடவேண்டும் -


sankar
ஜூலை 20, 2024 07:04

ஸ்டெர்லைட் வீரர்கள் இதற்கு போராடுவார்களா?


தமிழ்வேள்
ஜூலை 20, 2024 09:58

வசூல் குறைந்தால் போராட்டம் நடத்தும் வாய்ப்பு உண்டு..


சுராகோ
ஜூலை 20, 2024 10:02

போக மாட்டார்கள் அவர்களுக்கான பங்கு போயிருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை