வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நட்டா கண்டனம்.... சரி.... பப்பு கண்டனம் எப்படி ???
என்னது ராகுல் கண்டனம் தெரிவித்தாரா..... இந்தி கூட்டணியில் ஏதோ புகைச்சல் போல் தெரிகிறது.... அதனால் தான் கூட்டணி கட்சி ஆட்சி என்பதை மறந்து கண்டனம் தெரிவித்துள்ளார்..... கள்ளக்குறிச்சி நகரில் கள்ள சாராயம் குடித்து 65 பேர் இறந்த போது வராத கண்டனம்.... இப்போது வருகிறதா.... யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள் ???
கூட்டணியில் இருப்பதை மறந்து விட்டாரா.
ஆக சட்டம் ஒழுங்கு இப்போதும் சரியாக தான்இருக்குன்னு திமுக கூட்டனி கட்சிகள் அறிக்கை விடலாம். திருமாவளவன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். கட்சி தலைவருக்கே இந்த நிலைமைனா, சாமானியனின் நிலைமை?
உத்தர பிரதேசம் முன்னாள் முதல்வர் மாயாவதி அவர்கள் ஆறுதல் கூற சென்னை வருகை திட்டம் ...கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் விடியல் அரசை வலியுறுத்தல் ....
கள்ளக்குறிச்சியில் 65 அப்பாவிகள் செத்தார்கள். அப்ப வாயை திறக்கலை. அரசியல்வாதி உயிர் தான் இவருக்கு முக்கியம் போல .
ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் தினசரி செத்துக்கொண்டு இருக்கும் சென்னை மக்களை இன்று பிரதான சாலைகளில் மறியல் செய்து மேலும் கடும் நெரிசலை உண்டு பண்ணி நரகமாக்கிவிட்டார்கள்
ரவுடிகள் ஒருத்தனை ஒருத்தன் வெட்டி சாய்ச்சு கிறார்கள்.
அந்த எடப்பாடி ஆட்சியே நன்றாக இருந்தது என சொல்ல வைத்ததுதான் இந்த வாய்
ராகுல் கண்டனம்.. காரணம் தேர்தல் சாதி அரசியல்... வரப்டோகும் உபி சட்டசபை தேர்தலுக்கான திட்டம்...ஆமாம்.. இந்த கண்டனம் அகிலேஷ் யாதவுக்கு தெரியுமா? ஊடகங்கள் யூகிக்க வேண்டியது:ராகுல் ஆலோசனைப்படி தமிழகம் வரும் மாயாவதியை ஸ்டாலின் சந்திப்பு நடக்கும். உபி முதல்வர் யோகி எதுவும் பேசவில்லை என திசைதிருப்பல் தொடங்கும்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago