உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவுடன் நெருங்கிய உறவு: பாக்., துணை பிரதமர் இஷாக் விருப்பம்

இந்தியாவுடன் நெருங்கிய உறவு: பாக்., துணை பிரதமர் இஷாக் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: 'நாங்கள் இந்தியாவுடன் நெருங்கிய உறவை விரும்புகிறோம்' என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் கூறினார்.இது குறித்து இஷாக் தார் கூறியிருப்பதாவது: இந்தியாவுடனான உறவு வரலாற்று ரீதியாக பிரச்னையாகவே உள்ளது. இந்தியாவுடன் நிரந்தர பகையை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவுடன் நெருங்கிய உறவை விரும்புகிறோம். பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம் மற்றும் நீண்டகால ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு நியாயமான மற்றும் அமைதியான முறையில் தீர்வு வேண்டும். ஒருதலைப்பட்ச அணுகுமுறைகளை பாகிஸ்தான் ஒரு போதும் ஏற்காது. சீனா பாகிஸ்தானின் மிகவும் நம்பகமான நண்பர். இவ்வாறு அவர் கூறினார்.தெற்காசிய நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலியுறுத்திய இஷாக் தார், ‛‛ வறுமை, வேலையின்மை, தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை பேரழிவுகள், சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்த்துப் போராடுவதை விட விவேகமானதாக இருக்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

shakti
ஜூன் 26, 2024 16:45

//மற்றும் நீண்டகால ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு நியாயமான மற்றும் அமைதியான முறையில் தீர்வு வேண்டும். ஒருதலைப்பட்ச அணுகுமுறைகளை பாகிஸ்தான் ஒரு போதும் ஏற்காது. சீனா பாகிஸ்தானின் மிகவும் நம்பகமான நண்பர்// அதே தேய்ந்து போன ரெக்கார்டு ....


Barakat Ali
ஜூன் 26, 2024 14:12

இவனோட உசுருக்கு அங்கே ஆபத்து வந்துருச்சு ன்னு அர்த்தம் ......


ராமகிருஷ்ணன்
ஜூன் 26, 2024 13:58

சுரண்டி சுரண்டி வாழ்ந்த நாடு. இப்போது சுரண்ட வழியில்லை, பிச்சை போடவும் மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது, வெக்கம் மானம் கெட்டு கெஞ்சி கூத்தாடி கேட்கிறோம். ஐயா சுமுக உறவை நாடுகின்றனர்.


Tc Raman
ஜூன் 26, 2024 12:45

முதலில் விண்களுக்கு காங்கிரஸ் கட்சியுடன் ருக்கும் ரகசிய உறவை பற்றி வெளிப்படையாக கூறுங்கள். பிறகு இந்தியவராவை பற்றி பேசலாம் . உங்கள் ஏஜன்டுகள் ப சிதம்பரம். மணிசங்கர், ராகுல் காந்தி ஆகியோருக்கு நீங்கள் தரும் வூதியம் என்ன எண்டு சொல்லுங்கள்.


V RAMASWAMY
ஜூன் 26, 2024 12:29

காஷ்மீர், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 370 ரத்ததான மற்ற மாநிலங்களைப்போல மற்றோரு மாநிலம் என்பதை உணராமல் பழைய பாட்டைப்போல் தேய்ந்து போன ரெகார்ட் போல திருப்பி திருப்பி ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் என்று உளறிக் கொண்டிருந்தால், தீவிரவாதிகளை அனுப்பிக்கொண்டிருந்தால், பேச்சு வார்த்தையும் இருக்காது, சமாதானமும் கிடைக்காது. இதிலிருந்து அவர்கள் உண்மையில் நெருங்கிய நேச உறவை விரும்புவதில்லை என்பதும் சீனாவை முன்னிறுத்தி அவர்கள் சண்டைக்கும் தயார் என்று சொல்வது போல் இருக்கிறது.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 26, 2024 12:24

இலவசமா எது கொடுத்தாலும் அள்ளிக்கிட்டு ஓடுற மதவாதிகள் நிறைந்த நாடு விருப்பம் வேறு கூறுமாம்


Ramona
ஜூன் 26, 2024 12:08

சட்டு புட்டுன்னு முடிவெங்கோ, இந்த ஜென்மத்தில் இந்தியா வை பகைத்தோ, சண்டை போட்டோ ஒன்றும் நடக்காது, ஒற்றுமையாக இருந்தால் நல்லது நிச்சயமாக நடக்கும்.


Ramanujadasan
ஜூன் 26, 2024 11:39

வேண்டவே வேண்டாம் .


RajK
ஜூன் 26, 2024 10:56

உலகம் முழுவதும் முடித்துவிட்டு இங்கும் வந்துவிட்டார்கள்


ராமகிருஷ்ணன்
ஜூன் 26, 2024 10:54

வேண்டவே வேண்டாம். உங்கள் உறவால் நாங்க பட்ட பாடும், உயிர் இழப்புகளால் நாங்கள் அடைந்த மன வேதனைகளை மறக்கவே முடியாது


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி