உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டு பாலியல் அத்துமீறல்:எட்டு பேர் மீது குண்டாஸ்

கூட்டு பாலியல் அத்துமீறல்:எட்டு பேர் மீது குண்டாஸ்

திருப்பூர், வெள்ளகோவிலில், கோவில் தேர்திருவிழாவில் நடந்த இசைகச்சேரியை பார்க்க வந்த, 17 வயது சிறுமியிடம் கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான எட்டு பேர் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி