உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் சாசன படுகொலை தினம் அறிவிப்பு: பின்னணி குறித்து சிறப்பு விவாதம்

அரசியல் சாசன படுகொலை தினம் அறிவிப்பு: பின்னணி குறித்து சிறப்பு விவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d6tnmbyj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ம் தேதி, இனி ஆண்டுதோறும் அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.அரசியல் சாசன கொலை தினம், ஏட்டிக்கு போட்டி விளையாட்டு மத்திய அரசுக்கு கவுரவமா? என்பது குறித்து விவாதம் நடந்தது. இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=fueh6Gp39LM


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mohan
ஜூலை 14, 2024 15:53

காந்தி மற்றும் நேருவின் குடும்பம் தவிர நாட்டின் தியாகிகள் அனைவரது தியாக வரலாறு இன்றைய இளைஞனுக்கு தெரியவிடாதபடி நேரு குடும்பத்தால் நாட்டின் சரித்திரம் மறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மற்றவர்களின் தியாகத்தை மறைத்தனர், ஆனால் விடுதலை பெற்ற நாட்டை அடிமையாக்கிய கறுப்பு பெண்மணி இந்திராவின் காட்டு தர்பார் ஆட்சி பற்றி திரும்பவும் சொன்னால் மட்டுமே மக்கள் ஜனநாயக ஆட்சியின் சிறப்பைப் பற்றி தெரிந்து எது சிறப்பான ஆட்சி என்று தெளிய முடியும். அதை விட்டு இப்ப ஏன் அதைப்பற்றிப் பேச வேண்டும் என்று கேட்டால், யார் நல்லவர் என்று தற்போது தெரிந்து விடுகிறது.


cbonf
ஜூலை 14, 2024 12:03

இந்த கால இளைஞர்களுக்கு ஊழல் ராணி இந்திரா காந்தியின் கொடுமைகளை பற்றி ஒன்றும் தெரியாது. தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள ஊழல் ராணி இந்திரா அவசர சட்டம் கொண்டு வந்து எல்லா எதிர்க்கட்ச தலைவர்களையும் கைது செய்தார்.


sriraju
ஜூலை 14, 2024 11:40

இந்த அறிவிப்பால் தற்போது என்ன பயன்


cbonf
ஜூலை 14, 2024 12:09

அவசர நிலை இந்திரா அறிவித்த பொது நடந்த கொடுமைகள் உங்களுக்கு தெரியுமா? காங்கிரெஸ்க்காரர்கள் இப்போதாவது திருந்தி உள்ளார்களா? கர்நாடக மந்திரியை விமர்சித்ததால் உத்தரபிரதேச பத்திரிகை நபரை கைது செய்கிறார்கள். பீகார் மந்திரியை விமர்சனம் செய்த பத்ரிகையாளராஐ தமிழ்நாடு போலீஸ் மூலம் கைது செய்கிறார்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை