உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய சட்ட பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றுங்க!

புதிய சட்ட பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றுங்க!

மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்திருக்கும் சட்டத்தின் பெயர்கள், சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை, ஹிந்தியில் மாற்றி இருப்பது, அப்பட்டமான ஹிந்தி திணிப்பு. புதிய சட்டங்களை மாற்றி அமைத்து, இச்சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்த வேண்டும். சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை, மீண்டும் ஆங்கிலத்திலேயே மத்திய அரசு மாற்றம் செய்ய வேண்டும்.- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுலைமான்
ஜூலை 03, 2024 00:48

. நீ ஒரு செல்லாக்காசு.... வர்ற சட்டமன்றத் தேர்தல்ல நீ ஜீரோ!


K.Muthuraj
ஜூலை 02, 2024 12:53

நாட்டுல இது ஒரு பிரச்சினையா. புயலுக்கு கூட ஒவ்வொரு நாட்டின் மொழியில் பொது பெயர் வைத்து கூப்பிடறோம். அதையும் ஏற்றுக்கொள்கின்றோம். ஒரு சட்டம் அல்லது திட்டத்திற்கு தமிழ் பெயர் வைக்கச்சொல்ல வேண்டியது தானே. ஒரு திட்டத்திற்கு மலையாள பெயர் வைக்கலாம். மற்றும் ஒன்றிற்கு கன்னட பெயர் வைக்கலாம்னு சொல்லலாம். வட மாநிலத்தவர்களும் நமது வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம். தலைவர்கள் எல்லாரும் சுயநலத்தால் இப்படி கோமாளியாய் ஆகி விட்டார்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை