உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சம் கேட்ட போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

லஞ்சம் கேட்ட போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

மதுபோதையில் வந்த வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் கேட்டு பேரம் பேசிய ஈரோடு தெற்கு போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் கார்த்தி, நாகராஜ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூலை 28, 2024 20:23

காவலர் பணியிலிருந்து நீக்கி இருக்கவேண்டும்.


K.n. Dhasarathan
ஜூலை 28, 2024 20:10

எதற்கு இந்த இட மாற்றம் ? அங்கு போயி லஞ்சம் வாங்கி ஆயுத படை பேரை கெடுக்கவா? சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யக்கூடாதா? தண்டனை கடுமையாக இல்லையெனில் குற்றங்கள் குறையாது மாறாக அதிகரிக்கும், இதை நீதி துறையும் பின் பற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை