உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொத்தமல்லி கட்டு ரூ.150க்கு விற்பனை

கொத்தமல்லி கட்டு ரூ.150க்கு விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை, சூளகிரி மற்றும் வேலுார் மற்றும் நட்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் கொத்தமல்லி, காஞ்சிபுரம் சந்தைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கட்டு கொத்தமல்லி 40- -- 60 ரூபாய் வரை விற்று வந்தது. நேற்று ஒரு கட்டு கொத்தமல்லி 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கொத்தமல்லி, கறிவேப்பிலை விற்பனை செய்யும் கடைகளில், 10 ரூபாய்க்கு கைநிறைய கொத்தமல்லியை அள்ளிக் கொடுத்த வியாபாரிகள், தற்போது குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கு மட்டுமே தருகின்றனர்.

ரூ.150க்கு விற்பனை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை