உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., பிரமுகரின் அவதூறு பேச்சு: டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

தி.மு.க., பிரமுகரின் அவதூறு பேச்சு: டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீதான நடவடிக்கை குறித் விளக்கம் கேட்டு என தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னை பெருங்குடியில் கடந்த ஜூன் 17ம் தேதி தி.மு.க., சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், பேச்சாளர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார். தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி., அலுவலகத்தில் தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் மனு அளித்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w1of5oty&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று(ஜூன் 22) தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 3 நாட்களில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V.MURUGAN
ஜூன் 23, 2024 21:03

ஒழுக்கம் இல்லா குணக்குன்றுகள். இவனுகளை விமர்சனம் செய்ய தமிழில் வார்த்தை இல்லை


naranam
ஜூன் 23, 2024 17:20

என்ன பெரிய பிரமுகர்? உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டவேண்டும்


Kasimani Baskaran
ஜூன் 23, 2024 16:58

அமைப்புச்செயலாளர் வாய்க்கு வந்ததை பேசலாம் என்று பேசி வருகிறார். அவரையும் சேர்த்து சட்டத்தின் முன்பாக நிறுத்தலாம்.


Sudha
ஜூன் 23, 2024 16:22

இது பத்து பைசா தேறாத நோட்டீஸ் என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறேன். ஏன் திமுக தலைமைக்கு நோட்டீஸ் anuppavillai?


Iniyan
ஜூன் 23, 2024 15:53

ஆபாச பெர்வழிகளின் கூடாரம் திமுக


தமிழ்வேள்
ஜூன் 23, 2024 14:58

திருட்டு திமுகவின் முப்பெரும் விழாவில் தகைசால் திராவிடர் அல்லது கருணாநிதி விருது வழங்கப்படலாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி